Tamil Dictionary 🔍

நிகரம்

nikaram


கூட்டம் ; குவியல் ; மொத்தம் ; பொருள் ; கொடை ; விழுங்குதல் ; ' நி ' என்னும் எழுத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குவியல். பருத்த நிகரமாகிய கருப்பூரம் (மலைபடு. 516, உரை). (w.) 2. Heap; விழுங்குகை. நிகரம்பயி லமுதுண்டு (பாரத. அருச்சுனன்றவ. 154) Swallowing கொடை. (யாழ். அக.) 5. Gift; திரவியம். (யாழ். அக.) 4. Treasure; மொத்தம் (w.) 3. Total; கூட்டம். உடனடப்பன புகர்முகக் கரிநிகரமே (பாரத. அணி. 6). 1.Company, assemblage, flock, multitude;

Tamil Lexicon


s. a company, a multitude, கூட்டம்; 2. a heap, a bundle, குவிவு; 3. a total, மொத்தம்; 4. the letter நி.

J.P. Fabricius Dictionary


, [nikaram] ''s.'' Company, assemblage, flock, multitude, கூட்டம். 2. Heap, bundle, குவிவு. W. p. 464. NIKARA. 3. A total, மொத்தம். 4. The letter நி.

Miron Winslow


nikaram,
n. nikara.
1.Company, assemblage, flock, multitude;
கூட்டம். உடனடப்பன புகர்முகக் கரிநிகரமே (பாரத. அணி. 6).

2. Heap;
குவியல். பருத்த நிகரமாகிய கருப்பூரம் (மலைபடு. 516, உரை). (w.)

3. Total;
மொத்தம் (w.)

4. Treasure;
திரவியம். (யாழ். அக.)

5. Gift;
கொடை. (யாழ். அக.)

nikaram,
n. ni-gara.
Swallowing
விழுங்குகை. நிகரம்பயி லமுதுண்டு (பாரத. அருச்சுனன்றவ. 154)

DSAL


நிகரம் - ஒப்புமை - Similar