Tamil Dictionary 🔍

நகட்டு

nakattu


ஆவலுடன் உண்டுவிடுதல். 5. To eat up with avidity; காலந் தாழ்த்துதல். அவன் காரியத்தைச் செய்யாமல் நகட்டுகிறான். 2. To delay, procrastinate; நன்றாய்ப் புடைத்தல் 3. To thrash; அரைத்தல். 4. To pound, grind;

Tamil Lexicon


III. v. t. pound, grind, நசுக்கு; 2. eat up, தின்; 3. (caus. of நகள்), cause to move or creep, நகர்த்து.

J.P. Fabricius Dictionary


, [nkṭṭu] கிறேன், நகட்டினேன், வேன், நக ட்ட, ''v. a.'' To pound, or grind by attrition, அரைக்க. 2. ''(fig.)'' To eat all up with avidity, சாப்பிட்டுப்போட. 3. [''causative of'' நகள்.] To cause to creep, நகரச்செய்ய. ''(c.)''

Miron Winslow


நகட்டு - ஒப்புமை - Similar