Tamil Dictionary 🔍

நட்டு

nattu


உப்புக் கொட்டிவைக்கும் மேடை ; நாட்டியம் ; காண்க : நட்டுவன் , நாட்டியக்காரன் ; கீழ்மை ; சரிநடு ; நட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாட்டியம். (யாழ். அக.) 1. Dance ; உப்புக்கொட்டிவைக்கும் மேடை. (C.G.) Platform for the storage of salt ; நாட்டியக்காரன். (W.) 2. Dancer ; சரி நடு. (யாழ். அக.) Exact middle ; . See நட்டி. (யாழ். அக.) . 3. See நட்டுவன். கீழ்மை. (J.) 4. Lowness, baseness, inferiority ;

Tamil Lexicon


s. a singing and dancing master; 2. a dancer, நடன்; 3. dancing, நாட கம்; 4. baseness, கீழ்மை; 5. (in comb.) see நடு & நண்டு. நட்டிலேகொடுக்க, to give the money to the tinglers and dancers in a performance. நட்டுச்சொல்ல, -விடைக்க, to speak scornfully. நட்டுமுட்டு, music and dancing. நட்டுமுட்டுக்காரர், dancers and tinglers. நட்டுவம், the office of training dancing girls. நட்டுவன், dancing and music master.

J.P. Fabricius Dictionary


, [nṭṭu] ''s.'' One who beats the cymbal and directs the dancing, நட்டுவன். 2. A dancer, நாட்டியக்காரன். 3. ''[prov.]'' Low ness, baseness, inferiority, கீழ்மை.

Miron Winslow


naṭṭu,
n.T. naṭṭu.
Platform for the storage of salt ;
உப்புக்கொட்டிவைக்கும் மேடை. (C.G.)

naṭṭu,.
n.நாட்டம்2.
1. Dance ;
நாட்டியம். (யாழ். அக.)

2. Dancer ;
நாட்டியக்காரன். (W.)

3. See நட்டுவன்.
.

4. Lowness, baseness, inferiority ;
கீழ்மை. (J.)

naṭṭu,
n.
See நட்டி. (யாழ். அக.)
.

naṭṭu,
n.நடு.
Exact middle ;
சரி நடு. (யாழ். அக.)

DSAL


நட்டு - ஒப்புமை - Similar