கட்டு
kattu
உறுதி ; காவல் ; அரண் ; ஆணை ; உறவின் கட்டு ; தடைக்கட்டு ; யாக்கை ; மூட்டை ; குறி ; வரம்பு , கட்டுப்பாடு ; மிகுதி ; மலைப்பக்கம் ; பொய்யுரை ; வளைப்பு ; திருமணப்பற்று ; வீட்டின் பகுதி .(வி) பந்தி , தளை , பிணி ; வீடு முதலியன கட்டு ; தழுவு ; மணஞ்செய் ; தடைகட்டு ; கதைகட்டு ; சரக்குக்கட்டு ; அடக்கு ; இறுகு ; மூடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீட்டின் பகுதி. 1. Apartment in a house; உறவின்கட்டு. கட்டும் கனமுமாயிருந்தால் எல்லோரும் வருவர். 6. Social relationship, family connection; கட்சிக்காரனுடைய வழக்குக் கடுதாசிகளின் தொகுதி. Colloq. 3. Records of a case, as of a client; வகுப்பு. கட்டமை நீதிதன்மேல் (சீவக. 1145). 10. Class, section; வண்டிச்சக்கரத்தின் பட்டா. (C. G.) 11. Tire of a wheel; கலியாணம். 12. Marriage; பாசம். கட்டறுத் தெனையாண்டு (திருவாச. 5, 49). 13. Bond, tie, attachment; உறுதி. கட்டுடைச் செல்வக் காப்புடைத் தாக (மணி. 20, 8). 14. Strength, firmness; certainty; மிகுதி. (திருக்கோ. 303, உரை.) 15. Abundance, plenty; மாரியாதை. கற்புடையாட்டியிழந்தது கட்டே (திவ். திருவாய். 6, 6, 10). 16. Decorum; நிகழ்வது சொல்லுங் குறி. கட்டினுங் கிழங்கினும் (தொல். பொ. 115). 17. Divination, foretelling events; ழுட்டை. 18. Bundle, packet, pack, bale; அணைக்கட்டு. (W.) 19. Dam, ridge, causeway; கற்பிக்கை. (கல்லா. 8, உரை.) 20. Direction, instruction; தேகக்கட்டு. கட்டுடைச் சூருடல் (கல்லா, 8,4). 21. Robust build, strong constitution; மலைப்பக்கம். (W.) 22. Side of a mountain; வளைப்பு. தெறுகட்டழிய (திருக்கோ. 313). 23. Surrounding; forcing into a corner, as in chess; encirclement; காவல். மதுவனத்தைக் கட்டழித்திட்டது (கம்பரா. திருவடி. 18). 7. Guard, sentry, watch, patrol; அரண். கட்டவைமூன்று மெரித்த பிரான் (தேவா. 386, 7). 8. Fortification, protection, defence; கட்டடம். (பிங்.) 9. Building, structure; பந்தம். கட்டவிழ்தார் வாட்காலியன் (அஷ்டப். நூற்றெட். காப்பு). 1. Tie, band, fastening, ligature; புண்கட்டி. (J.) 2. Boil, abscess, tumour; பொய்யுரை. கருமங்கட்டளை யென்றல்கட்டதோ (கம்பரா. கிட். அரசி. 16). 3. Fabrication, falsehood, invention; கட்டுப்பாடு. அவன் கட்டுக்கு அடங்கான். 4. Bounds, regulations of society; community law; ஆணை. கட்டுடைக்காவலிற் காமர் கன்னியே (சீவக. 98). 5. Commandment; government; வடிதெளிவு. பயறு வடித்த கட்டை . . . சட்டியிலே ஊற்றுவாள் (எங்களூர், 129). 2. Filtered liquid or decoction;
Tamil Lexicon
s. a tie, a bandage, knot தளை; 2. bundle, faggot, pack, bale, மூட்டை; 3. fabrication, invention, கட்டுக்கதை; 4. divination, magic குறி; 5. an impediment, obstruction, restraint, தடை; 6. building, கட்டடம்; 7. adj. of கடுமை which see; 8. robust build; strong constitution; 9. decorum, மரியாதை; 1. guard, sentry, watch, patrol, காவல்; 11. boil, tumour, புண்கட்டி; 12. abundance, plenty, மிகுதி. எல்லாரும் ஒரு கட்டாயிருக்கிறார்கள், they are all together in one plot, they are all of one mind. கட்டுக்கடக்க, to exceed the limit, to violate the established rules. கட்டுக்கடங்காதது, what is unrestrainable, ungovernable. கட்டுக்கட்ட, to tie a bundle, bale etc; to fabricate. கட்டுக்கதை, --ச்சொல், -வார்த்தை, -விசே ஷம், a fable, fiction, fabricated story. கட்டுக்கழுத்தி, a married woman who wears the தாலி, சுமங்கலி, as opposed to தாலி அறுத்தவள், அறுதலி, a widow; அமங்கலி. கட்டுக்காவல் (கட்டுங்காவலும்) பண்ண, - ஆயிருக்க, to be in close confinement (as marriageable girls). கட்டுக்கிடைச்சரக்கு, goods lying long unsold, old damaged goods. கட்டுக்கிடைத் தண்ணீர், standing water. கட்டுக்குத்தகை, a contract for many years; fixed rent. கட்டுக்கேட்க, to consult a magician. கட்டுக்கோப்பு, a building complete on all sides; an exaggeration; that which is guarded. கட்டுச்சூலை, node, knotty concretion on a joint, சூலைக்கட்டு. கட்டுச்சொல், falsehood, untruth. கட்டுச்சோறு, கட்டுச்சாதம், boiled rice tied up for journey, கட்டமுது. கட்டுத்தறி, a stake or post to which a beast is tied. கட்டுத்தாலி கட்டிக்கொள்ள, to remarry, (said of a widow). கட்டுப்பட, to submit, to be bound by a spell, to be obstructed. கட்டுப்படுத்த, to restrain, restrict. கட்டுப் பண்ண, to stop, prevent கட்டுப்பல்லக்கு, a dooly, palanquin கட்டுப்பாடு, a mutual agreement, league conspiracy, compact, bond, social or religious union forbiding the use of anything; fabrication. கட்டுப்பாடுபண்ண, to restrain, to keep under restraint or in order. கட்டுப்பெட்டி, a journey box containing cooking utensils and materials; 2. a person of old-fashioned ways (Loc.) கட்டுமட்டு, economy, fruguality, thrift. கட்டுமரம், a raft, float. கட்டுமாமரம், grafted mango tree. கட்டுரை, a solemn declaration; an undoubted truth; a proverb; a lie. கட்டுவடம், a necklace. கட்டுவிட, to be loosened, to be broken. கட்டோடே, adv. wholly, entirely. கட்டோடே அழிய, to be utterly ruined. கட்டோடேதள்ள, to cast off or reject entirely. உள்கட்டு, the inner apartment for females. சரீரக்கட்டு, தேகக்கட்டு, firm constitution.
J.P. Fabricius Dictionary
3. kaTTu- கட்டு bind, tie, fasten; build
David W. McAlpin
, [kṭṭu] ''s.'' A tie, a bandage, a fasten ing, a ligature, a knot, கட்டியகட்டு. 2. A boil, abscess, tumor, imposthume, கட்டி. 3. Fabrication, forgery, invention, coun terfeiting, contrivance, கட்டுக்கதை. 4. Re straint, confinement, limitation, thraldom, ஆணை. 5. Plot, compact, conspiracy, con tract, பந்துக்கட்டு. 6. A spell, enchant ment, magical power or influence exerted on a person or thing, divination, தடைக்கட் டு. 7. A building, erection, structure, organization, frame of the animal system, யாக்கை. 8. Guard, sentry, watch, patrol, காவல். 9. A bundle, a packet, a pack, a bale, a faggot, a bunch, மூட்டை. 1. Divination, conjuration in the uttering of oracles--as giving information of lost property, foretelling events, giving direc tions, &c., by the aid of a demon, குறி. 11. Certainty, infallibility in statements, &c., உறுதி. 12. A dam, ridge, causeway, வரம்பு. 13. Positive injunctions, established rules, duties, obligations, &c.--as of caste, reli gion, connexions, &c., கட்டுப்பாடு. 14. ''(p.)'' Abundance, plenty, மிகுதி. 15. Fortifica tion, protection, defence, அரண். 16. The side of a mountain, மலைப்பக்கம். எல்லாருமொருகட்டாயிருக்கிறார்கள். They have all plotted together. பெண்சாதிகாற்கட்டுப்பிள்ளைவாய்க்கட்டு. A wife shackles the feet, and a child stops the mouth; ''i. e.'' a married man with a family can neither go, nor eat as he pleases. அவன்என்கட்டுக்குள்ளேநிற்கிறஆளல்ல. He is not subject to my influence--he does not listen to my advice, &c.
Miron Winslow
kaṭṭu
n. கட்டு-.
1. Tie, band, fastening, ligature;
பந்தம். கட்டவிழ்தார் வாட்காலியன் (அஷ்டப். நூற்றெட். காப்பு).
2. Boil, abscess, tumour;
புண்கட்டி. (J.)
3. Fabrication, falsehood, invention;
பொய்யுரை. கருமங்கட்டளை யென்றல்கட்டதோ (கம்பரா. கிட். அரசி. 16).
4. Bounds, regulations of society; community law;
கட்டுப்பாடு. அவன் கட்டுக்கு அடங்கான்.
5. Commandment; government;
ஆணை. கட்டுடைக்காவலிற் காமர் கன்னியே (சீவக. 98).
6. Social relationship, family connection;
உறவின்கட்டு. கட்டும் கனமுமாயிருந்தால் எல்லோரும் வருவர்.
7. Guard, sentry, watch, patrol;
காவல். மதுவனத்தைக் கட்டழித்திட்டது (கம்பரா. திருவடி. 18).
8. Fortification, protection, defence;
அரண். கட்டவைமூன்று மெரித்த பிரான் (தேவா. 386, 7).
9. Building, structure;
கட்டடம். (பிங்.)
10. Class, section;
வகுப்பு. கட்டமை நீதிதன்மேல் (சீவக. 1145).
11. Tire of a wheel;
வண்டிச்சக்கரத்தின் பட்டா. (C. G.)
12. Marriage;
கலியாணம்.
13. Bond, tie, attachment;
பாசம். கட்டறுத் தெனையாண்டு (திருவாச. 5, 49).
14. Strength, firmness; certainty;
உறுதி. கட்டுடைச் செல்வக் காப்புடைத் தாக (மணி. 20, 8).
15. Abundance, plenty;
மிகுதி. (திருக்கோ. 303, உரை.)
16. Decorum;
மாரியாதை. கற்புடையாட்டியிழந்தது கட்டே (திவ். திருவாய். 6, 6, 10).
17. Divination, foretelling events;
நிகழ்வது சொல்லுங் குறி. கட்டினுங் கிழங்கினும் (தொல். பொ. 115).
18. Bundle, packet, pack, bale;
ழுட்டை.
19. Dam, ridge, causeway;
அணைக்கட்டு. (W.)
20. Direction, instruction;
கற்பிக்கை. (கல்லா. 8, உரை.)
21. Robust build, strong constitution;
தேகக்கட்டு. கட்டுடைச் சூருடல் (கல்லா, 8,4).
22. Side of a mountain;
மலைப்பக்கம். (W.)
23. Surrounding; forcing into a corner, as in chess; encirclement;
வளைப்பு. தெறுகட்டழிய (திருக்கோ. 313).
kaṭṭu
n. கட்டு-.
1. Apartment in a house;
வீட்டின் பகுதி.
2. Filtered liquid or decoction;
வடிதெளிவு. பயறு வடித்த கட்டை . . . சட்டியிலே ஊற்றுவாள் (எங்களூர், 129).
3. Records of a case, as of a client;
கட்சிக்காரனுடைய வழக்குக் கடுதாசிகளின் தொகுதி. Colloq.
DSAL