Tamil Dictionary 🔍

நோட்டு

nottu


அண்டிமாண்டு. 1.promissory note. இராசபத்திரம்(W.) 2. King's written announcement. அரசாங்கத்தார் வெளியிடும் நாணயப்பிரதிக் கடிதம். ஐந்து ரூபாய் நோட்டுக்கொடுத்தான். 3. Currency note. . 4.Note book எழுதுவதற்குரிய காகிதப் புத்தகம் . 5.(Mus.) An English tune. ஆங்கில ராகவகை.

Tamil Lexicon


nōṭṭu
E. note.
1.promissory note.
அண்டிமாண்டு.

2. King's written announcement.
இராசபத்திரம்(W.)

3. Currency note.
அரசாங்கத்தார் வெளியிடும் நாணயப்பிரதிக் கடிதம். ஐந்து ரூபாய் நோட்டுக்கொடுத்தான்.

4.Note book எழுதுவதற்குரிய காகிதப் புத்தகம்
.

5.(Mus.) An English tune. ஆங்கில ராகவகை.
.

DSAL


நோட்டு - ஒப்புமை - Similar