Tamil Dictionary 🔍

நெட்டு

nettu


தள்ளுகை ; தாக்குகை ; நெடுமை ; நெடுந்தொலைவு ; அகலம் ; உப்புமேடை ; காம்பு ; செருக்கு ; குலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செருக்கு. நெட்டது செய்யலாகாது காணும் (இராமநா. உயுத். 23). 7. Pride; காம்பு. (J.) 6. Stalk, peduncle; உப்புமேடை. (C. G.) 5. Platform for the storage of salt; போய்த்திரும்பும் தடவை.(W.) 4. Times, number, turn, as in going and coming; அகலம். 3. Extent, as of the breadth of a pial; நெடுந்தூரம். நெட்டுலேயலையாமல் (தாயு. மலைவளர். 2). 2. Long distance; நெடுமை. அவன் நெடடிவிட்டிருக்கிறான். Loc. 1. Length, tallness; தாக்குகை. 2. Striking, skipping, as a stone or ball; தள்ளுகை. 1. [T. neṭṭu.] Pushing thrushing; குலை. (W.) 8. Bunch, cluster;

Tamil Lexicon


s. a bunch, a cluster, குலை; 2. (prov.) stalk, peduncle, காம்பு; 3. v. n. of நெட்டு v.

J.P. Fabricius Dictionary


, [neṭṭu] ''s. [prov.]'' Stalk, peduncle, காம்பு. 2. Bunch, cluster, குலை. 3. See நெட்டு, ''v.''

Miron Winslow


neṭṭu,
n. நெட்டு-.
1. [T. neṭṭu.] Pushing thrushing;
தள்ளுகை.

2. Striking, skipping, as a stone or ball;
தாக்குகை.

neṭṭu,
n. நெடு-மை.
1. Length, tallness;
நெடுமை. அவன் நெடடிவிட்டிருக்கிறான். Loc.

2. Long distance;
நெடுந்தூரம். நெட்டுலேயலையாமல் (தாயு. மலைவளர். 2).

3. Extent, as of the breadth of a pial;
அகலம்.

4. Times, number, turn, as in going and coming;
போய்த்திரும்பும் தடவை.(W.)

5. Platform for the storage of salt;
உப்புமேடை. (C. G.)

6. Stalk, peduncle;
காம்பு. (J.)

7. Pride;
செருக்கு. நெட்டது செய்யலாகாது காணும் (இராமநா. உயுத். 23).

8. Bunch, cluster;
குலை. (W.)

DSAL


நெட்டு - ஒப்புமை - Similar