Tamil Dictionary 🔍

பகட்டு

pakattu


ஆடம்பரம் ; தற்பெருமை ; ஒளி ; கவர்ச்சி ; ஏமாற்று ; அதட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவர்ச்சி. Colloq. 4. Attraction; fascination; allurement ; பிரகாசம். Colloq. 3.Lustre, brightness, splendour; ஏமாற்று. Colloq. 5.Pretence; deception; plausibility; அதட்டு. Colloq. 6. Bluff, bluster; தற்பெருமை. 2. Bragging; ஆடம்பரம். எல்லாம் பகட்டுக்காண் (திவ். திருநெடுந். 28, 236). 1. Foppery, affectation, ostentation;

Tamil Lexicon


s. (Tel.) lustre, brightness, மினுக்கு; 2. attraction, allurement, மயக்கம்; 3. false show, வெளிவேஷம். பகட்டான வேலை, fine attractive work but not substantial.

J.P. Fabricius Dictionary


, [pkṭṭu] ''s.'' (''Tel.'' படு.) Lustre, brightness, splendor, பிரகாசம். 2. Attrac tion, fascination, allurement, மயக்கம். 3. False show, pretence, deception, plausi bility, வெளிவேஷம். 4. Foppery, finical ness, affection, நாகரீகம். 5. Bullying, bluster, ostentation, pomposity, இறுமாப்பு. ''(c.)''

Miron Winslow


pakaṭṭu,
n. பகட்டு-. (T. pagatu.)
1. Foppery, affectation, ostentation;
ஆடம்பரம். எல்லாம் பகட்டுக்காண் (திவ். திருநெடுந். 28, 236).

2. Bragging;
தற்பெருமை.

3.Lustre, brightness, splendour;
பிரகாசம். Colloq.

4. Attraction; fascination; allurement ;
கவர்ச்சி. Colloq.

5.Pretence; deception; plausibility;
ஏமாற்று. Colloq.

6. Bluff, bluster;
அதட்டு. Colloq.

DSAL


பகட்டு - ஒப்புமை - Similar