நீட்டு
neettu
நீளம் ; தூரம் ; திருமுக ஓலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூரம். மதுரை நீட்டைந்து கூப்பிடு (திருவாலவா, 26, 8) 2. Distance; திருமுகவோலை. சித்திர சேனனீட்டவிழா (உபதேசகா. சிவத்துரோ. 174). (T.A.S. II, i, 4.) 3. Rescripts writs, as of a king; நீளம். பத்திரம் நீட்டிலே மடித்திருந்ததது. 1.Length, as of time or space;
Tamil Lexicon
s. length of time or space, நீளம். நீட்டுப்போக்கு tallness and robustness, spaciousness, breadth & length; 2. ability, circumstances. நீட்டுப்போக்கான ஆள், a tall robust man; 2. a rich man, one living in state. நீட்டுப்போக்கறிய, to be acquainted with one's circumstances or abilities. நீட்டுமுடக்கு, lending and borrowing. நீட்டுமுடக்கில்லாதவன், one unable to defray expenses; 2. a miser, an unaccommodating person.
J.P. Fabricius Dictionary
, [nīṭṭu] ''s.'' Length of time of space, நீளம். 2. See நீட்டு, ''v.'' ''(c.)'' நெடுநீட்டுக்குத்தவணைசொல்லுகிறான். He is adding term to term; ''i. e.'' putting off paying.
Miron Winslow
niṭṭu
n. நீட்டு-.
1.Length, as of time or space;
நீளம். பத்திரம் நீட்டிலே மடித்திருந்ததது.
2. Distance;
தூரம். மதுரை நீட்டைந்து கூப்பிடு (திருவாலவா, 26, 8)
3. Rescripts writs, as of a king;
திருமுகவோலை. சித்திர சேனனீட்டவிழா (உபதேசகா. சிவத்துரோ. 174). (T.A.S. II, i, 4.)
DSAL