கோட்டு
koattu
நெற்கூடு ; சீட்டாட்டத்தில் எல்லாப் பிடிகளையும் பிடித்து வெல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீட்டாட்டத்தில் எல்லாப்பிடிகளையும் பிடித்துச் செயிக்கை. To win all the cards in a card-game; நெல்லரியின் தொகுதி. Colloq. Bundle of sheaves of paddy;
Tamil Lexicon
III. v. t. bend, make crooked, வளை VI; 2. paint, எழுது; 3. build, construct, கட்டு.
J.P. Fabricius Dictionary
, [kōṭṭu] கிறேன், கோட்டினேன், வேன், கோட்ட, ''v. a.'' To bend, inflect, crook; to make crooked, வளைக்க. ''(Sa. Kot'a.)'' 2. To write, delineate, to draw pictures, &c., சித்திரமுதலியவரைய. ''(p.)''
Miron Winslow
kōṭṭu,
n. perh. E. court-card.
To win all the cards in a card-game;
சீட்டாட்டத்தில் எல்லாப்பிடிகளையும் பிடித்துச் செயிக்கை.
kōṭṭu
n. கோடு.
Bundle of sheaves of paddy;
நெல்லரியின் தொகுதி. Colloq.
DSAL