நாட்டு
naattu
நிலை ; சுவர் எழுப்புகையில் குறுக்கே வைக்கும் கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலை. ஒருநாட் டரசுணங்க (சீவக 2582). Position, posture; சுவரெழுப்புகையிற் குறுக்கே வைக்குங் கல். Loc. The cross-brick in a layer of bricks;
Tamil Lexicon
III. v. t. fix, or plant in the ground; erect a column, a pillar etc. நடு; 2. establish rules, customs etc. ஸ்தாபி; 3. establish one in life; 4. establish fame or renown. நாட்டு, v. n. a thing set up, fixture (as in கைநாட்டு) குடிநாட்ட, to plant a colony. கல்யாணக்கால்நாட்ட, to erect the first pole of a nuptial booth. தண்ணீர் கால்நாட்ட ஒட்டவில்லை, the water permits not the foot to reach the ground here, because of the strong current.
J.P. Fabricius Dictionary
3. naaTTu- நாட்டு establish, install, erect
David W. McAlpin
, [nāṭṭu] ''s.'' A thing set up, a fixture, ஸ்தாவரம், as in கைநாட்டு.
Miron Winslow
nāṭṭu,
n.நாட்டு-.
Position, posture;
நிலை. ஒருநாட் டரசுணங்க (சீவக 2582).
nāṭṭu
n. நாட்டு-.
The cross-brick in a layer of bricks;
சுவரெழுப்புகையிற் குறுக்கே வைக்குங் கல். Loc.
DSAL