Tamil Dictionary 🔍

தோழமை

tholamai


நட்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நட்பு தோழமை யென்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ (கம்பரா குகப்.15) Friendship, companionship;

Tamil Lexicon


s. friendship, familiarity, நட்பு. தோழமைகொண்டாட, to show mutual friendship, to treat with kindness and attention. தோழன், (pl. தோழர், தோழமார், fem. தோழி), a fellow companion, a friend.

J.P. Fabricius Dictionary


tooRame தோழமெ friendship, companionship

David W. McAlpin


, [tōẕmai] ''s.'' Friendship, familiarity. நட்பு. ''(c.)''

Miron Winslow


tōḷamai,
n. தோழன். [M. tōḷama.]
Friendship, companionship;
நட்பு தோழமை யென்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ (கம்பரா குகப்.15)

DSAL


தோழமை - ஒப்புமை - Similar