தோழம்
tholam
மாட்டுக்கொட்டில் ; கடல் ; பேரெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Sea கடல். முதிர்திரை யடிக்கும் பரிதியந் தோழம் (கல்லா. 88,23). [T. tōyamu.] மாட்டுத்தொழுவம். தோழத்திடைப் புகுந்தாள் (பிரமோத்.3, 14). Cattlestall; பேரெண். ஒருதோழந் தேவர் விண்ணிற்பொலிய (தேவா. 102, 7). 2. A large number;
Tamil Lexicon
s. (contr. of. தொழுவம்), fold or pen for cows, sheep etc. கிடை.
J.P. Fabricius Dictionary
, [tōẕm] ''s.'' [''a change of'' தொழுவம்.] Fold for cattle, stall, பசுக்கொட்டம். ''(p.)''
Miron Winslow
tōḷam,
n. தொழு.
Cattlestall;
மாட்டுத்தொழுவம். தோழத்திடைப் புகுந்தாள் (பிரமோத்.3, 14).
tōlam,
n. prob. tōyam.
Sea கடல். முதிர்திரை யடிக்கும் பரிதியந் தோழம் (கல்லா. 88,23). [T. tōyamu.]
.
2. A large number;
பேரெண். ஒருதோழந் தேவர் விண்ணிற்பொலிய (தேவா. 102, 7).
DSAL