மோழைமை
molaimai
மடமை ; இகழ்மொழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரிகாச வார்த்தை. முன் பெலாஞ்சில மோழைமை பேசுவர் (தேவா. 359, 4). 2. Word of ridicule; மடமை. முன்புசொன்ன மோழைமையால் முட்டை மனத்தீரே (தேவா. 188, 8). Stupidity;
Tamil Lexicon
mōḻaimai
n. id.
Stupidity;
மடமை. முன்புசொன்ன மோழைமையால் முட்டை மனத்தீரே (தேவா. 188, 8).
2. Word of ridicule;
பரிகாச வார்த்தை. முன் பெலாஞ்சில மோழைமை பேசுவர் (தேவா. 359, 4).
DSAL