பழமை
palamai
தொன்மை ; தொன்மையானது ; வழங்காதொழிந்தது ; சாரமின்மை ; முதுமொழி ; வெகுநாட் பழக்கம் ; நாட்பட்டதால் ஏற்படும் சிதைவு ; பழங்கதை ; மரபு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழங்காதொழிந்தது. (W.) 3. What is obsolete; பழங்கதை. 8. Ancient history; நாட்பட்டதால் ஏற்படுஞ் சிதைவு. 7. Decay from age; வெகுநாட் பழக்கம். 6. Long established intimacy; முதுமொழி. (சூடா). 5. Old saying, proverb; சாரமின்மை. 4. Staleness, vapidness, insipidity; மரபு . (W.) 9. Long established usage or custom; தொன்மையானது பரமர் பழமை யெனலாம்..மயிலாடுதுரை (தேவா.496, 5). 2. That which is ancient, as a place; that which is antiquated or old-fashioned; தொன்மை. 1. Oldness, ancientness, antiquity;
Tamil Lexicon
பழைமை, s. antiquity, oldness, பூர்வம்; 2. long, established usage or custom, மாமூல்; 3. an old saying, a proverb, முதுமொழி; 4. insipidness, vapidness, சாரமின்மை; 5. decay from age, சிதைவு. பழமைகளைப் பேசிக் கொண்டிருக்க, to speak about things of the past. பழ, பழைய, adj. old, ancient, worn out. பழங் கஞ்சி, congy kept over night. பழங் கணக்கு, an old account, an account previously settled; 2. a thing out of use, obsolete, forgotten. பழங் (பழைய) கோபம், old hatred. பழஞ்சாதம், -சோறு, பழையது, boiled rice kept over night for breakfast. பழஞ் சீலை, பழந் துணி, an old, worn out cloth or garment. பழ மலம், excrement lodged too long in the bowels. பழமை பாராட்ட, to expatiate, on former greatness and prosperity; 2. to extol one's ancestors. பழமொழி, an old saying, a proverb; 2. a law, ஓர் நீதிநூல்.
J.P. Fabricius Dictionary
, [pẕmai] ''s.'' Oldness, ancientness, an tiquity, பூருவம். 2. What is antiquated, obsolete, old fashioned, வழங்காதொழிந்தது. 3. Staleness, vapidness, insipidness, சாரமின் மை. 4. An old saying, a proverb, முதுமொழி, 5. Old acquaintance, long established intimacy, வெகுநாட்பழக்கம். 6. Decay from age, சிதைவு. 7. Ancient history of a family, chronicle, பழங்கதை. 8. Long established usage or custom,மரபுபற்றிவருகை. (c.)
Miron Winslow
paḻamai,
n.
1. Oldness, ancientness, antiquity;
தொன்மை.
2. That which is ancient, as a place; that which is antiquated or old-fashioned;
தொன்மையானது பரமர் பழமை யெனலாம்..மயிலாடுதுரை (தேவா.496, 5).
3. What is obsolete;
வழங்காதொழிந்தது. (W.)
4. Staleness, vapidness, insipidity;
சாரமின்மை.
5. Old saying, proverb;
முதுமொழி. (சூடா).
6. Long established intimacy;
வெகுநாட் பழக்கம்.
7. Decay from age;
நாட்பட்டதால் ஏற்படுஞ் சிதைவு.
8. Ancient history;
பழங்கதை.
9. Long established usage or custom;
மரபு . (W.)
DSAL