Tamil Dictionary 🔍

தோண்மை

thonmai


காண்க : தோண்முதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புயவலி. தோண்மையா லமர் தொலைத்து (பாரத. படை.10) Strength of one's arm;

Tamil Lexicon


toṇmai,
n. id.
Strength of one's arm;
புயவலி. தோண்மையா லமர் தொலைத்து (பாரத. படை.10)

DSAL


தோண்மை - ஒப்புமை - Similar