Tamil Dictionary 🔍

தழை

thalai


இலை ; தளிர் ; மயிற்றோகை ; பீலிக்குடை ; தழையாலான மகளிர் உடை ; ஒரு மாலைவகை ; காண்க : பச்சிலை ; தழைகை ; சீட்டாட்டத்தில் எண்ணிக்கையில் சேர்க்கப்படாத சீட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலை. (திவா.) 3. [M. taḻa.] Leaf, foliage; மயிற்றோகை. தழைகோலி நின்றாலும் (திருக்கோ. 347). 5. Peacock's tail; பீலிக்குடை. (பிங்.) தழைகளுந் தொங்கலுந் ததும்பி (திவ்.பெரியாழ். 3, 4, 1). 6. Fan; bunch of peacock's feathers, used as an ornamental fan; தழைகை. தாளிணைக டழைகொண்ட வன்பிª¢னாடு (அரிச். பு. பாயி. 3). 1. Sprouting; இலையோடுகூடிய சிறுகொம்பு. 4. Spray, twig, bough with leaves; சீட்டாட்டத்தில் எண்ணிக்கையிற் சேர்க்கப்படாத சீட்டு. 10. Cards other than honours in a game of cards; தளிர். 2. Sprout, shoot; See பச்சிலை. 9. Gamboge. ஒருவகை மாலை. தழையுங் கண்ணியுந் தண்ணறு மாலையும் (சீவக. 1338). 8. A kind of garland; . 7. See தழையுடை. (புறநா. 116, உரை.)

Tamil Lexicon


s. leaf, foliage, இலை; 2. green twigs with their leaves upon them, தளிர்; 3. a fan or bunch of peacock's feathers used as an ornament. ஆடு தழை தின்பதுபோலே, like a goat cropping leaves, said of persons who do many things and all superficially.

J.P. Fabricius Dictionary


, [tẕai] ''s.'' Sprout, shoot, தளிர். 2. Leaf, foliage, verdure, இலை. 3. Spray, twig. bough with leaves, இலைச்செறிவு. ''(c.)'' 4. Pea cock's tail, மயிற்றோகை. 5. A fan, or bunch of peacock's feathers, used as an orna ment, பீலிக்குடை. ஆடுதழைதின்பதுபோலே. Like a goat crop ping leaves; ''i. e.'' doing many things and all superficially.

Miron Winslow


taḻai,
n. தழை1-.
1. Sprouting;
தழைகை. தாளிணைக டழைகொண்ட வன்பிª¢னாடு (அரிச். பு. பாயி. 3).

2. Sprout, shoot;
தளிர்.

3. [M. taḻa.] Leaf, foliage;
இலை. (திவா.)

4. Spray, twig, bough with leaves;
இலையோடுகூடிய சிறுகொம்பு.

5. Peacock's tail;
மயிற்றோகை. தழைகோலி நின்றாலும் (திருக்கோ. 347).

6. Fan; bunch of peacock's feathers, used as an ornamental fan;
பீலிக்குடை. (பிங்.) தழைகளுந் தொங்கலுந் ததும்பி (திவ்.பெரியாழ். 3, 4, 1).

7. See தழையுடை. (புறநா. 116, உரை.)
.

8. A kind of garland;
ஒருவகை மாலை. தழையுங் கண்ணியுந் தண்ணறு மாலையும் (சீவக. 1338).

9. Gamboge.
See பச்சிலை.

10. Cards other than honours in a game of cards;
சீட்டாட்டத்தில் எண்ணிக்கையிற் சேர்க்கப்படாத சீட்டு.

DSAL


தழை - ஒப்புமை - Similar