தாழ்மை
thaalmai
பணிவு ; இழிவு ; தாமதம் ; வறுமை ; கீழ்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாமதம். (சங். அக.) 5. Delay; வறுமை. 4. Poverty; இழிவு. (பிங்.) 3. Degradation, baseness; கீழ்மை. (பிங்.) 2. Inferiority, as in rank; lowliness of mind; பணிவு. (பிங்.) 1. (K. tāḻimc.) Humility;
Tamil Lexicon
s. lowliness of mind, humility, பணிவு; 2. inferiority of rank; கீழ்மை; 3. poverty, எளிமை. மனத்தாழ்மை, humility. தாழ்மைப்பட்டவன், an indigent person. தாழ்மையானவன், a lowly person.
J.P. Fabricius Dictionary
, [tāẕmai] ''s.'' Inferiority in rank, &c., கீழ்மை. 2. Humility, lowliness of mind. self-abasement, மனத்தாழ்மை. 3. Poverty, degradation, baseness, நீசத்துவம். ''(c.)''
Miron Winslow
tāḻmai,
n. id. (M. tāḻma.)
1. (K. tāḻimc.) Humility;
பணிவு. (பிங்.)
2. Inferiority, as in rank; lowliness of mind;
கீழ்மை. (பிங்.)
3. Degradation, baseness;
இழிவு. (பிங்.)
4. Poverty;
வறுமை.
5. Delay;
தாமதம். (சங். அக.)
DSAL