Tamil Dictionary 🔍

தமை

thamai


ஆசை ; புலன்களையடக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஞானேந்திரியம் கன்மேந்திரியம் இவற்றை அடக்குகை. தமைதான் புறக்கரண மடக்கல் (வேதா. சூ.11). Restraint of āṉēntiriyam and kaṉmēntiriyam; ஆசை. அவனுக்கு அதிகத் தமையிருக்கிறது. Passion, desire;

Tamil Lexicon


s. (in the Vedantic philosophy) restraining the external organs, புறக் கரணதண்டம்.

J.P. Fabricius Dictionary


, [tamai] ''s. [in the Vedantic phil.]'' Re straining the external organs, புறக்கரண தண்டம். See தமம்.

Miron Winslow


tamai,
n. T. tami.
Passion, desire;
ஆசை. அவனுக்கு அதிகத் தமையிருக்கிறது.

tamai,
n. dama. (Vēdānta.)
Restraint of njāṉēntiriyam and kaṉmēntiriyam;
ஞானேந்திரியம் கன்மேந்திரியம் இவற்றை அடக்குகை. தமைதான் புறக்கரண மடக்கல் (வேதா. சூ.11).

DSAL


தமை - ஒப்புமை - Similar