Tamil Dictionary 🔍

தோள்வலி

tholvali


புசபலம் ; தோள்நோவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புசபலம். இராமன் றோள்வலி கூறுவோர்க்கே (கம்பரா. தனியன்). 1.Strength or power of the arm; தோள்நோவு. 2. Pain in the shoulder;

Tamil Lexicon


, ''s.'' Pain in the shoulder. 2. ''(p.)'' Strength, power; ''(lit.)'' strength of the shoulder.

Miron Winslow


tōḷ-vali,
n. id.+.
1.Strength or power of the arm;
புசபலம். இராமன் றோள்வலி கூறுவோர்க்கே (கம்பரா. தனியன்).

2. Pain in the shoulder;
தோள்நோவு.

DSAL


தோள்வலி - ஒப்புமை - Similar