Tamil Dictionary 🔍

தோல்வி

tholvi


வெற்றியின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அபசயம். தோல்வி துலையல்லார் கண்ணுங் கொளல் (குறள், 986). Discomfiture, loss, defeat;

Tamil Lexicon


தோர்வி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Discomfiture, de feat, loss of a game, &c., தோற்பு. 2. Yielding to a victor or rival. 3. Defeat in argument.

Miron Winslow


tōlvi,
n. தோல்வி-. [M. tōli.]
Discomfiture, loss, defeat;
அபசயம். தோல்வி துலையல்லார் கண்ணுங் கொளல் (குறள், 986).

DSAL


தோல்வி - ஒப்புமை - Similar