Tamil Dictionary 🔍

தோலி

tholi


ஒரு மீன்வகை ; அரக்கு ; பழத்தோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. See தோலன். (W.) அரக்கு. (W.) Gum lac; பழத்தோல். 1. [Tu. cōli.] Rind, peel; மீன்வகை. 2. A fresh-water fish, Saccobranchus fossilis; See டோலி. Litter, dhooly.

Tamil Lexicon


s. a small fish, silurus; 2. gumlac, அரக்கு. தோலிக்கருவாடு, தோலி, fish dried. தோலியாய்ப்போக, to be reduced to skin and bones. கார்த்திகைவாளைத்தோலி, a species of the தோலி fish.

J.P. Fabricius Dictionary


, [tōli] ''s.'' A small fish, ஓர்மீன், Silurus. ''(Beschi.)'' 2. Gumlac, அரக்கு. தோலியாய்ப்போனான். He is reduced to skin and bones.

Miron Winslow


tōli,
n. id.
1. [Tu. cōli.] Rind, peel;
பழத்தோல்.

2. A fresh-water fish, Saccobranchus fossilis;
மீன்வகை.

3. See தோலன். (W.)
.

tōli,
n. cf. தோழி2.
Gum lac;
அரக்கு. (W.)

tōli,
n. U. dōli.
Litter, dhooly.
See டோலி.

DSAL


தோலி - ஒப்புமை - Similar