தோள்வந்தி
tholvandhi
தோளில் அணியும் வளைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See தோள்வளை. அத்தோள்கடோறும் தோள்வந்தியை உடையராயிராநின்றார் (திவ். பெரியதி. 9,2,4,வ்யா.).
Tamil Lexicon
tōḷ-vanti,
n. id.+.
See தோள்வளை. அத்தோள்கடோறும் தோள்வந்தியை உடையராயிராநின்றார் (திவ். பெரியதி. 9,2,4,வ்யா.).
.
DSAL