தோள்வளை
tholvalai
தோளில் அணியும் அணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோளில் அணியும் வளை வகை. நெடுந்தோல் வளையுங் கடுங்கதிர்க் கடகமும் (பெருங். இலாவாண. 5,114). Ring worn on the upper arm;
Tamil Lexicon
tōḷ-vaḷai,
n. id.+.
Ring worn on the upper arm;
தோளில் அணியும் வளை வகை. நெடுந்தோல் வளையுங் கடுங்கதிர்க் கடகமும் (பெருங். இலாவாண. 5,114).
DSAL