Tamil Dictionary 🔍

முள்வேலி

mulvaeli


முள்ளாலான அடைப்பு ; முட்களையுடைய இரும்புக்கம்பியாலான வேலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முள்ளாலான அடைப்பு. அமரினிட்ட வருமுள்வேலி (புறநா. 301). 1. Fence of thorn; முட்களையுடைய இரும்புக் கம்பியாலான வேலி. Mod. 2. Fence of barbed wire;

Tamil Lexicon


muḷ-vēl
n. id.+.
1. Fence of thorn;
முள்ளாலான அடைப்பு. அமரினிட்ட வருமுள்வேலி (புறநா. 301).

2. Fence of barbed wire;
முட்களையுடைய இரும்புக் கம்பியாலான வேலி. Mod.

DSAL


முள்வேலி - ஒப்புமை - Similar