Tamil Dictionary 🔍

மதவலி

mathavali


மிகுவலி ; மிக்க வலிவுடையவன் ; முருகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகுவலி. மைந்துடைமல்லன் மதவலி முருக்கி (புறநா. 80). 1.Great strength ; மிக்க வலியுடையவன், வலம்புரி பொறித்த வண்கை மதவலி (சீவக. 204). 2. Person of great strength ; முருகன் சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி (திருமுரு. 275). 3. Skanda ;

Tamil Lexicon


mata-vali
n. மத+.
1.Great strength ;
மிகுவலி. மைந்துடைமல்லன் மதவலி முருக்கி (புறநா. 80).

2. Person of great strength ;
மிக்க வலியுடையவன், வலம்புரி பொறித்த வண்கை மதவலி (சீவக. 204).

3. Skanda ;
முருகன் சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி (திருமுரு. 275).

DSAL


மதவலி - ஒப்புமை - Similar