Tamil Dictionary 🔍

தோள்

thol


புயம் ; கை ; தொளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புயம். சிலைநவி லெறுழ்த்தோளோச்சி (பெரும்பாண். 145). 1.Shoulder; தொளை. (அக.நி.) Hole, perforation; கை. தோளுற்றொர் தெய்வந் துணையாய் (சீவக.10). 2.Arm;

Tamil Lexicon


s. the shoulder, புயம்; 2. the arm down to the hand, கை. தோளிலிருந்து செவியைக்கடிக்க, (lit.) to bite off the ear of the carrier, sitting on his shoulder; to injure a benefactor. தோட்கோப்பு, see separately. தோட்சுமை, (தோள்+சுமை), a burden for the shoulder; 2. a present carried to a temple in fulfilment of a vow, as காவடி. தோள்காய்ந்தவன், -காய்ப்பேறினவன், one whose shoulders are grown callous. தோள்கொடுக்க, to help by giving the shoulder; 2. to help in an emergency. தோள் தட்ட, -கொட்ட, to clap the shoulder as a challenge to another. தோள்பட்டை, (தோட்பட்டை), the shoulder-blade. தோள்பொறுத்தவன், one who has strong shoulders for carrying burdens. தோள்போட்டெடுக்க, to offer and submit the shoulders for carrying the burden. தோள்மாற, -மாற்ற, to change shoulders, to relieve another in bearing. தோள்மூட்டு, the shoulder joint. தோள்மேல், the nape of the neck. தோள்வலி, pain in the shoulder; 2. strength; 3. strength of the shoulder.

J.P. Fabricius Dictionary


tooLu தோளு shoulder

David W. McAlpin


, [tōḷ] ''s. [probably from Sa. Dos.]'' Shoulder, புயம். 2. Arm down to the hand, கை. (சது.) தோளிலிருந்துசெவியைக்கடிக்கிறது. Sitting on the shoulder, and biting off the ear of the carrier; ''i. e.'' injuring a benefactor. தோள்காய்க்கிறது. The shoulder becomes callous.

Miron Winslow


tōḷ,
n. தோள்-.
Hole, perforation;
தொளை. (அக.நி.)

tōḷi,
n. dōs. [K.M. tōḷ, Tu. tōḷu.]
1.Shoulder;
புயம். சிலைநவி லெறுழ்த்தோளோச்சி (பெரும்பாண். 145).

2.Arm;
கை. தோளுற்றொர் தெய்வந் துணையாய் (சீவக.10).

tōḷ-,
9 v. tr. தொள்-. [K.tōdu.]
1.To perforate, bore through;
துளைத்தல். கேள்வியாற் றோட்கப்படாத செவி (குறள், 418).

2. To dig out, scoop;
தோண்டுதல். தோணீர்க்கடலுள் (சீவக. 2697). தெவ்வேந்த ருடறோட்ட நெடுவேலாய் கடறோட்டாரெனின் (கம்பரா. குலமுறை.8).

3. To remove;
நீக்குதல். கடிதோட்ட களவகத்தே (திருக்கோ.8).

DSAL


தோள் - ஒப்புமை - Similar