Tamil Dictionary 🔍

தோள்மாற்றுதல்

tholmaatrruthal


காண்க : தோண்மாற்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறன்சுமையைத் தான் தூக்கி உதவிபுரிதல் 2. To relieve another in bearing a load; சுமையை ஒரு தோளினின்று மற்றொரு தோளுக்கு மாற்றுதல். 1. To change from one shoulder to another, as a load;

Tamil Lexicon


tōḷ-māṟṟu-,
v.tr. id.+.
1. To change from one shoulder to another, as a load;
சுமையை ஒரு தோளினின்று மற்றொரு தோளுக்கு மாற்றுதல்.

2. To relieve another in bearing a load;
பிறன்சுமையைத் தான் தூக்கி உதவிபுரிதல்

DSAL


தோள்மாற்றுதல் - ஒப்புமை - Similar