தோள்மாறுதல்
tholmaaruthal
தோளை மாறிக்கொடுத்தல் ; மனம் வேறுபடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[தோளை மாறிக்கொடுத்தல்] மனம் வேறுபடுதல். கிட்டினவாறே நீரே அதிலே தோள்மாறுகிறீர் (திவ். திருமாலை, 2, வ்யா.18) To change one's mind, as changing shoulders;
Tamil Lexicon
tōḷ-māṟu-,
n. id.+.
To change one's mind, as changing shoulders;
[தோளை மாறிக்கொடுத்தல்] மனம் வேறுபடுதல். கிட்டினவாறே நீரே அதிலே தோள்மாறுகிறீர் (திவ். திருமாலை, 2, வ்யா.18)
DSAL