Tamil Dictionary 🔍

தோண்மாற்றுதல்

thonmaatrruthal


மணமகனும் மணமகளும் மாலைமாற்றுதல் ; சுமையை ஒரு தோளிலிருந்து மற்றொரு தோளுக்கு மாற்றிக்கொள்ளுதல் ; ஒருவர் தோட்சுமையை மற்றவர் தோளுக்கு மாற்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுமையை ஒரு தோளினின்று மற்றொருதோளுக்கு மாற்றிகொள்ளுதல்.-intr. See மாலைமாற்று-. To change from one shoulder to another, as a load; To exchange garlands, as bridegroom and bride.

Tamil Lexicon


tōṇ-māṟṟu-,
v. தோள்+. tr.
To change from one shoulder to another, as a load; To exchange garlands, as bridegroom and bride.
சுமையை ஒரு தோளினின்று மற்றொருதோளுக்கு மாற்றிகொள்ளுதல்.-intr. See மாலைமாற்று-.

DSAL


தோண்மாற்றுதல் - ஒப்புமை - Similar