Tamil Dictionary 🔍

தள்ளமாறுதல்

thallamaaruthal


தள்ளாடுதல் ; அலைதல் ; அசைதல் ; தத்தளித்தல் ; தருக்கத்தில் தோல்வி அடைதல் ; பெருங்கலக்கத்தில் இருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See தள்ளம்பாறு-. (J.)

Tamil Lexicon


taḷḷamāṟu-,
v. intr.
See தள்ளம்பாறு-. (J.)
.

DSAL


தள்ளமாறுதல் - ஒப்புமை - Similar