Tamil Dictionary 🔍

தள்ளம்பாறுதல்

thallampaaruthal


தள்ளாடுதல் ; அலைதல் ; அசைதல் ; தத்தளித்தல் ; தருக்கத்தில் தோல்வி அடைதல் ; பெருங்கலக்கத்தில் இருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தருக்கத்தில் தோல்வியடைதல். (J.) 5. To be baffled in argument; அசைதல். (J.) 2. To totter, as a house about to fall; to sway, as a tree; தள்ளாடுதல். (J.) நடக்கப்புகுவது தள்ளம்பாறுவதான நடையாலே (திவ். பெருமாள். 7, 6). 1. To reel, stagger; தத்தளித்தல். (யாழ். அக.) 6. To struggle, as in water; அலைதல். (J.) 3. To rock or roll, as a boat; பெருங்கலக்கத்தில் இருத்தல். (J.) 4. To be in perturbation, as a family on the death of its head or on the verge of ruin;

Tamil Lexicon


taḷḷampāṟu-,
v. intr. தள்+.
1. To reel, stagger;
தள்ளாடுதல். (J.) நடக்கப்புகுவது தள்ளம்பாறுவதான நடையாலே (திவ். பெருமாள். 7, 6).

2. To totter, as a house about to fall; to sway, as a tree;
அசைதல். (J.)

3. To rock or roll, as a boat;
அலைதல். (J.)

4. To be in perturbation, as a family on the death of its head or on the verge of ruin;
பெருங்கலக்கத்தில் இருத்தல். (J.)

5. To be baffled in argument;
தருக்கத்தில் தோல்வியடைதல். (J.)

6. To struggle, as in water;
தத்தளித்தல். (யாழ். அக.)

DSAL


தள்ளம்பாறுதல் - ஒப்புமை - Similar