Tamil Dictionary 🔍

சோமாறுதல்

chomaaruthal


இரவல் வாங்குதல் ; ஒருத்தியைப் பலர் புணர்தல் ; திருடுதல் ; பண்டமாற்றுதல் ; ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொன்றிற்குப் பகிர்தல் ; சோம்புதல் ; பின்வாங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருடுதல். 2. To steal, pilfer; to exchange stealthily; பிறர் உடை நகை முதலியவற்றை இரவல்வாங்கிக் கண்டவாறு உபயோகித்தல். 3. To use indiscriminately, as another's utensils, jewels, cloths; ஒரே பாத்திரத்தைப் பல வேலைகளுக்கும் உபயோகித்தல். 4. To use the same utensil for various purposes; ஒரு பாத்திரத்திலிருப்பதை மற்றொன்றிப் பகிர்ந்துவைத்தல்.Loc. 1. To transfer part of the contents of one vessel to another; ஒருத்தியப் பலர் புணர்தல். 5. To cohabit with a woman in common; பின்வாங்குதல். அவன் வேலைசெய்யச் சோமாறுகிறான். 2. To draw back, shirk, backslide ; சோம்புதல். 1. To be lazy ; பண்டமாற்றுதல். 6. To exchange goods and articles;

Tamil Lexicon


cōmāṟu-,
5 v. tr. prob. சொம் + மாறு-.
1. To transfer part of the contents of one vessel to another;
ஒரு பாத்திரத்திலிருப்பதை மற்றொன்றிப் பகிர்ந்துவைத்தல்.Loc.

2. To steal, pilfer; to exchange stealthily;
திருடுதல்.

3. To use indiscriminately, as another's utensils, jewels, cloths;
பிறர் உடை நகை முதலியவற்றை இரவல்வாங்கிக் கண்டவாறு உபயோகித்தல்.

4. To use the same utensil for various purposes;
ஒரே பாத்திரத்தைப் பல வேலைகளுக்கும் உபயோகித்தல்.

5. To cohabit with a woman in common;
ஒருத்தியப் பலர் புணர்தல்.

6. To exchange goods and articles;
பண்டமாற்றுதல்.

cōmāṟu-,
5 v. intr. K. sōmāri. Loc.
1. To be lazy ;
சோம்புதல்.

2. To draw back, shirk, backslide ;
பின்வாங்குதல். அவன் வேலைசெய்யச் சோமாறுகிறான்.

DSAL


சோமாறுதல் - ஒப்புமை - Similar