Tamil Dictionary 🔍

தோம்

thom


குற்றம் ; தீமை ; துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீமை. (W.). 2. Moral evil, vice; துன்பம். தீச்சொ லிறுத்தனர் தோமும் (கல்லா. 74, 24). 3. Trouble; குற்றம். தோமறு கடிஞையும் (சிலப். 10, 98). 1. Fault, defect, blemish;

Tamil Lexicon


s. fault, blemish, குற்றம், 2. vice, தீமை.

J.P. Fabricius Dictionary


, [tōm] ''s.'' Fault, defect, blemish, குற் றம். (சது.) 2. Moral evil, vice, தீமை.

Miron Winslow


tōm,
n. dōṣa.
1. Fault, defect, blemish;
குற்றம். தோமறு கடிஞையும் (சிலப். 10, 98).

2. Moral evil, vice;
தீமை. (W.).

3. Trouble;
துன்பம். தீச்சொ லிறுத்தனர் தோமும் (கல்லா. 74, 24).

DSAL


தோம் - ஒப்புமை - Similar