Tamil Dictionary 🔍

தோகம்

thokam


சிறுமை ; இளங்குழந்தை ; பால் ; துயரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுமை. (சூடா.) Smallness, minuteness, trifle; துக்கம். தோக மொருமிக்கத் தந்தீர் (இராமநா. உயுத். 60). Grief; பால். Milk; சிசு. (யாழ். அக.) Child;

Tamil Lexicon


s. smallness, scantiness, a trifle, சிறுமை; 2. milk, பால்; 3. a child, சிசு; 4. satisfaction, gratification, திருத்தி.

J.P. Fabricius Dictionary


சிறுமை.

Na Kadirvelu Pillai Dictionary


, [tōkam] ''s. [obsolete.]'' Smallness, minuteness, scantiness, a trifle, சிறுமை. (சது.)

Miron Winslow


tōkam,
n. tōka.
Child;
சிசு. (யாழ். அக.)

tōkam,
n. stōka.
Smallness, minuteness, trifle;
சிறுமை. (சூடா.)

tōkam,
n. perh. drōha.
Grief;
துக்கம். தோக மொருமிக்கத் தந்தீர் (இராமநா. உயுத். 60).

tōkam,
n. dōha.
Milk;
பால்.

DSAL


தோகம் - ஒப்புமை - Similar