Tamil Dictionary 🔍

தோசம்

thosam


குற்றம் ; பாவம் ; குறை ; நாடிக்கொதிப்பு ; சன்னி ; விடக்காய்ச்சல் ; குழந்தை நோய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See தோஷம்1. தோசமறத் துதிகண் மனத்தோதி (சீவக. 1784).

Tamil Lexicon


tōcam,
n. dōṣa.
See தோஷம்1. தோசமறத் துதிகண் மனத்தோதி (சீவக. 1784).
.

DSAL


தோசம் - ஒப்புமை - Similar