Tamil Dictionary 🔍

தோமம்

thomam


கூட்டம் ; சாமவேதத்தின் தொகுதி வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூட்டம். (அக. நி.) 1. Crowd, company, multitude; சாமவேதங்களின் தொகுதிவகை. ஐந்துமூன் றுறழ்ந்த தோமம் பெருஞ்சாமம் (காஞ்சிப்பு. திருவேக. 12). 2. Group of šama vēdic chants;

Tamil Lexicon


tōmam,
n. stōma.
1. Crowd, company, multitude;
கூட்டம். (அக. நி.)

2. Group of šama vēdic chants;
சாமவேதங்களின் தொகுதிவகை. ஐந்துமூன் றுறழ்ந்த தோமம் பெருஞ்சாமம் (காஞ்சிப்பு. திருவேக. 12).

DSAL


தோமம் - ஒப்புமை - Similar