Tamil Dictionary 🔍

தோஷம்

thosham


சந்தோஷம் (யாழ்.அக.) Pleasure ; இரவு. (யாழ்.அக.) Night ; கண்ணெச்சில் முதலானவற்றால் வருந் தீங்கு 8. Illness believed to be due to the evil eye, etc.; அதிவியாப்தி, அவ்வியாப்தி, அசம்பவம் எனத்தருக்கநூலிற் கூறப்படும் மூவகை இலக்கணக் குற்றம். 9. (Log.) Faults of definition, three in number, viz., ativiyāpti, avviyāpti, acampavam; குழந்தைநோய்வகை 7. Rickets; . 6. See தோஷக்காய்ச்சல் சன்னி 5. Convulsion, often fatal and always dangerous; நாடிக்கொதிப்பு 4. Disorder of the humours of the body, defect in the functions of the bile, phlegm, or wind; குறை. கிடைக்காத தோஷம் கொடுக்கமுடியவில்லை. 3. Defect, blemish, deficiency, lack; பாவம். நானொருசொல் கொள்ளாத தோஷமன்றோ (தாயு. பராபர. 308). 2. Sin, offence, transgression, heinous crime, guilt; குற்றம். 1. Fault;

Tamil Lexicon


தோடம், s. fault, defect, blemish, குற்றம்; 2. offence, heinous crime, பாவம்; 3. disorders of the humours of the body often fatal, சன்னி; 4. typhus fever, ஓர்சுரம். தோஷம்பிறந்தது, the signs that forbode death have appeared. தோஷக்காய்ச்சல், a malignant fever. தோஷங்கொள்ள, to be in a torpid state. தோஷத்திரியம், vitiation of the 3 humours of the body; 2. any combination of three defects. தோஷபரிகாரம், remedying a fault. கிருஷ்ணதோஷம், typhus fever. சலதோஷம், cold. பக்ஷிதோஷம், (பட்சிதோஷம்), an emaciating disease, of children. முத்தோஷம், the three houmours of the body, wind, bile and phlegm, வாத, பித்த, சிலேட்டுமம்; 2. the three defects in composition, மிகைபடக்கூறல், குன்றக்கூறல் & மாறுகொள்ளக்கூறல், (redundancy, saying too little & inconsistency).

J.P. Fabricius Dictionary


[tōṣam ] --தோடம், ''s.'' Fault, defect, blemish, blight, குற்றம். 2. Sin, offence, transgression, heinous crime, guilt, பாவம். 3. Disorder or vitiation of the humors of the body; or defect in the functions of the bile, phlegm, or wind--often fatal, and always dangerous attended with low pulse, prostration and cold extremities; dys crasy, சன்னி. W. p. 426. DOSHA. ''(c.)'' 4. Humors of the body, also called, பிணி. 5. Typhus fever, ஓர்சுரம். ''(Ains.)''

Miron Winslow


tōṣam
n. dōṣa
1. Fault;
குற்றம்.

2. Sin, offence, transgression, heinous crime, guilt;
பாவம். நானொருசொல் கொள்ளாத தோஷமன்றோ (தாயு. பராபர. 308).

3. Defect, blemish, deficiency, lack;
குறை. கிடைக்காத தோஷம் கொடுக்கமுடியவில்லை.

4. Disorder of the humours of the body, defect in the functions of the bile, phlegm, or wind;
நாடிக்கொதிப்பு

5. Convulsion, often fatal and always dangerous;
சன்னி

6. See தோஷக்காய்ச்சல்
.

7. Rickets;
குழந்தைநோய்வகை

8. Illness believed to be due to the evil eye, etc.;
கண்ணெச்சில் முதலானவற்றால் வருந் தீங்கு

9. (Log.) Faults of definition, three in number, viz., ativiyāpti, avviyāpti, acampavam;
அதிவியாப்தி, அவ்வியாப்தி, அசம்பவம் எனத்தருக்கநூலிற் கூறப்படும் மூவகை இலக்கணக் குற்றம்.

tōṣam
n. dōṣā.
Night ;
இரவு. (யாழ்.அக.)

tōṣam
n. tōṣa.
Pleasure ;
சந்தோஷம் (யாழ்.அக.)

DSAL


தோஷம் - ஒப்புமை - Similar