தோரம்
thoram
இரண்டு கையும் பதாகையாக்கி அகம்புறமொன்றி முன் தாழ்ந்து நிற்கும் இணைக்கை வகை. (சிலப், 3, 18, உரை) A gesture with both hands in their patākai pose, in which they are stretched out and lowered a little in the front ;
Tamil Lexicon
tōram
n. (Nāṭya)
A gesture with both hands in their patākai pose, in which they are stretched out and lowered a little in the front ;
இரண்டு கையும் பதாகையாக்கி அகம்புறமொன்றி முன் தாழ்ந்து நிற்கும் இணைக்கை வகை. (சிலப், 3, 18, உரை)
DSAL