Tamil Dictionary 🔍

தோடம்

thodam


குறை ; பாவம் ; பிணி , சன்னி ; கிச்சிலி வகை ; மகிழ்ச்சி ; இரவு ; நாடிக்கொதிப்பு ; விடக்காயச்சல் ; பித்தவாதசுரம் ; குழந்தை நோய்வகை ; மூவகை இலக்கணக்குற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See தோஷம்2. (யாழ். அக.) . See தோஷம் 1. ஐம் பூதத்தாலே யலக்கழிந்த தோடமற (தாயு. எந்நாட். தத்துவ. 1). . See தோஷம்3 (யாழ் அக.) . See தோடை3. (J.)

Tamil Lexicon


tōṭam,
n.
See தோஷம் 1. ஐம் பூதத்தாலே யலக்கழிந்த தோடமற (தாயு. எந்நாட். தத்துவ. 1).
.

tōṭam,
n.
See தோஷம்2. (யாழ். அக.)
.

tōṭam,
n.
See தோஷம்3 (யாழ் அக.)
.

tōṭam,
n.
See தோடை3. (J.)
.

DSAL


தோடம் - ஒப்புமை - Similar