Tamil Dictionary 🔍

தோயம்

thoyam


நீர் ; கடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர். (பிங்.) தோயமெதிர்வழங்கு கொண்மூ (பு. வெ. 8,28). 1. Water ; . Sea; கடல். (பிங்.) தோயமுஞ் சுவறப் பொரும் வேலா (திருப்பு.101).

Tamil Lexicon


s. water, liquid, சலம்.

J.P. Fabricius Dictionary


, [tōyam] ''s.'' Water, liquid, சலம். W. p. 386. TOYA.

Miron Winslow


tōyam
n. tōya
1. Water ;
நீர். (பிங்.) தோயமெதிர்வழங்கு கொண்மூ (பு. வெ. 8,28).

Sea; கடல். (பிங்.) தோயமுஞ் சுவறப் பொரும் வேலா (திருப்பு.101).
.

DSAL


தோயம் - ஒப்புமை - Similar