தோமரம்
thomaram
எறியாயுதம் ; கைவேல் ; தண்டாயுதம் ; ஒரு வாச்சியவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தண்டாயுதம். தோமரவலத்தர் (பதிற்றுப். 54, 14). 1. Large club; வாச்சியம். (அக. நி.) 3. Drum; கைவேல். (பிங்.) 2. Lance, javelin, dart;
Tamil Lexicon
s. javelin, a hand lance, எறி யாயுதம்; 2. a dart, வேல்; 3. a large club, தண்டம்.
J.P. Fabricius Dictionary
, [tōmaram] ''s.'' W. p. 386.
Miron Winslow
tōmaram,
n. tōmara.
1. Large club;
தண்டாயுதம். தோமரவலத்தர் (பதிற்றுப். 54, 14).
2. Lance, javelin, dart;
கைவேல். (பிங்.)
3. Drum;
வாச்சியம். (அக. நி.)
DSAL