Tamil Dictionary 🔍

தமரகம்

thamarakam


மூச்சுக்குழல் ; உடுக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவாசக்குழல். Windpipe, trachea; . See தமருகம். (யாழ்.அக.)

Tamil Lexicon


s. the wind - pipe. தமரகவாயு, shortness of breath, obstruction of the chest, நெஞ்சடைப்பு.

J.P. Fabricius Dictionary


உடுக்கு, வங்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tamarakam] ''s.'' The windpipe.

Miron Winslow


tamarakam,
n. cf. tamaka.
Windpipe, trachea;
சுவாசக்குழல்.

tamarakam,
n.
See தமருகம். (யாழ்.அக.)
.

DSAL


தமரகம் - ஒப்புமை - Similar