Tamil Dictionary 🔍

மரம்

maram


உள்வயிரமுள்ள தாவரம் ; அறுக்கப்பட்ட மரம் ; மூலிகை ; தொழுமரம் ; மரக்கலம் ; காண்க : இயமரம் ; உழுத வயலைச் சமப்படுத்தும் பலகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விருட்சம். வற்றன் மரந்தளிர்த் தற்று (குறள், 78). 1. Tree; உள்வயிரமுள்ள தாவரம். அகக்காழனவே மரமென மொழிப (தொல். பொ. 641). 2. Endogenous plants; அறுக்கப்பட்ட மரம். 3. Wood, timber; மூலிகை. (பிங்.) 4. Medicinal shrub or root; மரக்கலம். பெருங்கட னீந்திய மரம் வலியுறுக்கும் (பதிற்றுப். 76, 4). 5. Ship or boat; . 6. War-drum. See இயமரம். மரமிரட்டவும் (கலிங். 331). . 7. Board or roller for smoothing land newly ploughed. See பரம்பு 2, 1. Loc. தொழுமரம். (குரு கூர்ப். 50.) Stocks;

Tamil Lexicon


s. a tree, a shrub, விருட்சம்; 2. timber, wood. மரக்கலம், a vessel, a ship. மரக்கறி, vegetable curries. மரக்கா, a flower-garden. மரக்கொம்பு, a branch of a tree. மரக்கோல், a boatman's pole. மரங்கொத்தி, a bird, a woodpecker. மரத்துப்போக, to become numb, insensible, hard; to be amazed. மரநாய், the pole-cat or fitchet. மரப்பத்தல், a wooden trough. மரப்பட்டை, மரத்தோல், the bark of a tree. மரப்பெட்டி, a wooden chest or box. மரப்பொந்து, a hole in a tree. மரவட்டை, a wood leech, a milleped. மரவண்டு, a kind of boring beetle in trees. மரவயிரம், the core of a tree. மரவாணி, a plug, a wooden pin. மரவாரை, a beam or a sleeper; 2. a staff for carrying anything by suspension. மரவினைஞர், மரவினையாளர், carpenters. மரவுப்பு, potash. மரவுரி, the bark of a tree; cloth made from the bark. மரவெண்ணெய், Malacca oil, varnish. மரவை, a wooden tray. ஆண்மரம், a tree not yielding fruit; 2. a strong or hard tree. பெண்மரம், a fruit-bearing tree; 2. a soft spongy tree.

J.P. Fabricius Dictionary


maram மரம் tree; wood

David W. McAlpin


, [mrm] ''s.'' A tree, shrub, plant, any growing vegetable, விருட்சம். 2. Wood, timber, வெட்டுமரம்.--''Note.'' There are three divisions of tree, ஆண்மரம், பெண்மரம், அலி மரம், which see. ''(c.)'' மரத்துப்பழம்மரத்தடியிலேவிழும். The fruit of a tree falls near its roots; i. e. sin follows the sinner.

Miron Winslow


maram
n. [T. mrānu K. Tu. mara M. maram.]
1. Tree;
விருட்சம். வற்றன் மரந்தளிர்த் தற்று (குறள், 78).

2. Endogenous plants;
உள்வயிரமுள்ள தாவரம். அகக்காழனவே மரமென மொழிப (தொல். பொ. 641).

3. Wood, timber;
அறுக்கப்பட்ட மரம்.

4. Medicinal shrub or root;
மூலிகை. (பிங்.)

5. Ship or boat;
மரக்கலம். பெருங்கட னீந்திய மரம் வலியுறுக்கும் (பதிற்றுப். 76, 4).

6. War-drum. See இயமரம். மரமிரட்டவும் (கலிங். 331).
.

7. Board or roller for smoothing land newly ploughed. See பரம்பு 2, 1. Loc.
.

maram
n.
Stocks;
தொழுமரம். (குரு கூர்ப். 50.)

DSAL


மரம் - ஒப்புமை - Similar