Tamil Dictionary 🔍

தரம்

tharam


தகுதி ; மேன்மை ; தலை ; தெப்பம் ; வலிமை ; வீதம் ; வகுப்பு ; மட்டம் ; தக்க சமயம் ; நிலப்பிரிவு ; தீர்வை ; மலை ; பருத்திப்பொதி ; கூட்டம் ; சங்கு ; தடவை ; அச்சம் ; அரக்கு ; வரிசை ; பூமி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேன்மை. நீதரமா வருளுடையை (கோயிற்பு. பாயி. 23). 3. Superiority, excellence; தலை. (யாழ். அக.) 4. cf. vaktram. Head; வலிமை. (யாழ். அக.) 5. Strength; தெப்பம். (யாழ். அக.) 6. Float; வீதம். (w.) 7. Rate, proportion; வகுப்பு. முதல்தரம். 8. [K. tara, M. taram.] Sort, kind, class; நீலப்பண்புக்கேற்றபடி வரி விதிக்கப்பெற்ற கிராம நிலப்பிரிவு. 9. Different classes of village lands separately assessed according to the quality of the soil; தீர்வை. தாம்பெற்ற நிலம். Loc. 10. Assessment; மட்டம். அடியார் படுதுயராயின்வெல்லாம் நிலந்தரஞ்செய்யும் (திவ். பெரியதி. 1, 1, 9).--part. 11. Level; உயர்தரம் மேன்மையைக் குறிக்கத் தமிழ்ச்சொற்களின் இறுதியில் வரும் ஒரு வடமொழி யிடைச்சொல். A Sanskrit suffix added to Tamil words to denote superiority, as in தடவை. நல்குவது முத்தரம் (தைலவ. பாயி. 65). 1. Time, turn ; வரிசை. பரி ... தரந்தா நடந்தன (கம்பரா. கடிமண. 42). 2. [K. tara, M. taram.] Row, series; கூட்டம். ஆதரக்கன்று (மருதூ. 89) . 3. Company, assembly, party, gang, herd, drove; அச்சம். (சூடா.) 1.Fear; சங்கு. (யாழ். அக.) 2. Conch; மலை. கொன்றுதரங்குவித்தாய் (அஷ்டப். அழகர். 24). 1. Hill, mountain; பருத்திப் பொதி. (யாழ். அக.) 2. Flock of cotton; பூமி. (பிங்.) Earth; அரக்கு. (மூ.அ.) Sealing-wax, lac; தகுதி. தந்தரத்திற்கு ஏற்ப (சீவக. 112, உரை). 1. Fitness, match; தக்க சமயம். தரம்பார்த்து அடித்துக்கொண்டு போனான். 2. Opportune moment;

Tamil Lexicon


s. equality, likeness, சமானம்; 2. a sort, வகை; 3. a time. முறை; 4. power, strength, வலி; 5. rate, proportion, வீதம்; 6. fear, dread, பயம்; 7. gum-lac, அரக்கு; 8. company, assembly, கூட்டம்; 9. a hill, a mountain, மலை; 1. head, தலை; 11. added to the positive this word makes a comparative as in மந்ததரம், slower (மந்தம்+தரம்); 12. when repeated this word expresses succession, generation as in தரந்தரமாய் வாழ் கின்றான். தரபடி, middling sort of commodities; 2. settled dimension of fields or villages. தரம்பிரிக்க -பிரித்துவைக்க, to assort. தரம்போட, to assess a tax on land according to the soil. தரம்மாற்ற, to mingle different sorts. தரவழி, a kind, sort, class, assortment. தராதரம் (தரம்+அதரம்), different sorts, ranks or degrees. difference, between tunes or places, or between worthy and unworthy persons. தராதரமானவன், a respectable person, a man of good circumstances. தராதரம் அறிந்து பேச, to know how to speak according to the rank of people. எத்தனைதரம், how often? எத்தனை யாந்தரம், what sort? ஒருதரம், once. கடைத்தரம், to last sort. நடுத்தரம், the middling sort. பலதரம், many a time, frequently. முதற்றரம், the first or best sort; 2. the first time.

J.P. Fabricius Dictionary


taram தரம் kind, sort, quality, standard; suitability (for one's position, rank, etc.), likeness, counterpart, match; (number of) times

David W. McAlpin


, [taram] ''s.'' Likeness, equality, moderate ness, fitness, சமானம். 2. Seasonable ness, fitness, பக்குவம். 3. Company, assem ble, party, herd, drove, கூட்டம். 4. Hill, mountain, மலை. 5. Power, strength, vigour, வலி. 6. Fear, dread, terror, அச்சம். 7. Rate, proportion, rates, வீதம். 8. ''(c.)'' A time, a turn about--as once, twice, &c., முறை. (சது.) 9. Gum-lac. அரக்கு. ''(R.)'' 1. Sort, class, வகை. 11. Holding, bearing, pos sessing, தரிக்கை. 12. A termination in words of Sanscrit derivation. (See சீதரன்.) 13. Head, தலை.--''Note.'' Added to the positive, this word makes a comparative, as மந்தத ரம், slower, from மந்தம் and தரம்; when doubled it expresses succession, genera tion, as தரம்தரமாய்வாழ்கின்றான், compounded with அதரம், it means, quality or rank, as தராதரம், which see. நான்அநேகதரம்சொன்னேன். I told him many times. எத்தனையாந்தரம். What sort? அந்தந்தத்தரம். Each sort, rank, degree, &c., 2. Each time. தரத்துக்குத்தரம். From time to time. 2. One sort equal to another.

Miron Winslow


taram,
tara. n.
1. Fitness, match;
தகுதி. தந்தரத்திற்கு ஏற்ப (சீவக. 112, உரை).

2. Opportune moment;
தக்க சமயம். தரம்பார்த்து அடித்துக்கொண்டு போனான்.

3. Superiority, excellence;
மேன்மை. நீதரமா வருளுடையை (கோயிற்பு. பாயி. 23).

4. cf. vaktram. Head;
தலை. (யாழ். அக.)

5. Strength;
வலிமை. (யாழ். அக.)

6. Float;
தெப்பம். (யாழ். அக.)

7. Rate, proportion;
வீதம். (w.)

8. [K. tara, M. taram.] Sort, kind, class;
வகுப்பு. முதல்தரம்.

9. Different classes of village lands separately assessed according to the quality of the soil;
நீலப்பண்புக்கேற்றபடி வரி விதிக்கப்பெற்ற கிராம நிலப்பிரிவு.

10. Assessment;
தீர்வை. தாம்பெற்ற நிலம். Loc.

11. Level;
மட்டம். அடியார் படுதுயராயின்வெல்லாம் நிலந்தரஞ்செய்யும் (திவ். பெரியதி. 1, 1, 9).--part.

A Sanskrit suffix added to Tamil words to denote superiority, as in
உயர்தரம் மேன்மையைக் குறிக்கத் தமிழ்ச்சொற்களின் இறுதியில் வரும் ஒரு வடமொழி யிடைச்சொல்.

taram,
n. [T. taramu.]
1. Time, turn ;
தடவை. நல்குவது முத்தரம் (தைலவ. பாயி. 65).

2. [K. tara, M. taram.] Row, series;
வரிசை. பரி ... தரந்தா நடந்தன (கம்பரா. கடிமண. 42).

3. Company, assembly, party, gang, herd, drove;
கூட்டம். ஆதரக்கன்று (மருதூ. 89) .

taram,
n. dara.
1.Fear;
அச்சம். (சூடா.)

2. Conch;
சங்கு. (யாழ். அக.)

taram,
n. dhara.
1. Hill, mountain;
மலை. கொன்றுதரங்குவித்தாய் (அஷ்டப். அழகர். 24).

2. Flock of cotton;
பருத்திப் பொதி. (யாழ். அக.)

taram,
n. dharā.
Earth;
பூமி. (பிங்.)

taram,
n.
Sealing-wax, lac;
அரக்கு. (மூ.அ.)

DSAL


தரம் - ஒப்புமை - Similar