Tamil Dictionary 🔍

தமரம்

thamaram


ஒலி ; அரக்கு ; தமரத்தைமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரக்கு. (அக. நி.) 2. Lac, gum-lac, sealing-wax; ஒலி. (பிங்.) தமரம துடன்வளர் சதுமறை. (கம்பரா. திருவவ. 126). Noise, din, sound; . 1. See தமரத்தை.

Tamil Lexicon


s. lac. sealing wax, அரக்கு; 2. din, roar, great noise, பேரொலி; 3. vulg. for தமரத்தை.

J.P. Fabricius Dictionary


, [tmrm] ''s.'' Lac, gum-lac scaling wax. அரக்கு. 2. Great noise, din, roar, பேரொலி. (சது.) 3. [''vul. for'' தமரத்தை.] A tree.

Miron Winslow


tamaram,
n. perh. damaru.
Noise, din, sound;
ஒலி. (பிங்.) தமரம துடன்வளர் சதுமறை. (கம்பரா. திருவவ. 126).

tamaram,
n. cf. தமரத்தை.
1. See தமரத்தை.
.

2. Lac, gum-lac, sealing-wax;
அரக்கு. (அக. நி.)

DSAL


தமரம் - ஒப்புமை - Similar