Tamil Dictionary 🔍

நோன்றல்

nonral


பொறுத்தல் ; தள்ளல் ; நிலைநிறுத்தல் ; துறத்தல் ; தவஞ்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சகிப்பு பேதையார் சொன்னோன்றல் (கலித்.133) . Patience endurance;

Tamil Lexicon


v. n. rejecting secular things, துறத்தல்; 2. governing one's self etc. as நோற்றல்.

J.P. Fabricius Dictionary


, [nōṉṟl] ''v. noun.'' Rejecting secular things, துறத்தல். 2. Governing one's self, &c., as நோற்றல்.

Miron Winslow


nōṉṟal,
n. id.
Patience endurance;
சகிப்பு பேதையார் சொன்னோன்றல் (கலித்.133) .

nōn-,
prob. 8 v. tr. [K. nōn.]
1. To endure, bear;
பொறுத்தல். பழையன் பட்டெனக் கண்டது நோனானாகி (அகநா. 44).

2. To reject;
தள்ளுதல். (திவா.)

3. To establish;
நிலைநிறுத்துதல். (பிங்.)

4. To renounce, as secular things;
துறத்தல். = --intr.

5. To practice austerities;
தவஞ்செய்தல்.

DSAL


நோன்றல் - ஒப்புமை - Similar