Tamil Dictionary 🔍

தோன்று

thonru


சாரியை முதலியன சொற்களிடையே வருதல். வற்றென்சாரியை முற்றத்தோன்றும் (தொல். எழுத். 189). (நன்.) 7. (Gram.) To be inserted, as cāriyai; நிலை கொள்ளுதல். புணரிய னிலையிடை யுணரத் தோன்றா (தொல். எழுத். 482). 5. To exist; வருதல். நிருதர் தோன்றியுள்ரென்றால் (கம்பரா. அகத்திய. 52) 6. To come, turn up; பிறத்தல். தோன்றிற் புகழொடு தோன்றுக (குறள், 236). 4. To be born; கட்புலனாதல். துறை திறம்பாமற் காக்கத் தோன்றினான் வந்து தோன்ற (கம்பரா. வாலிவதை. 74) 1. To be visible; அறியப்படுதல். 2. To come to mind; உண்டாதல். பெருஞ்செல்வந் தோன்றியக்கால் (நாலடி, 2). 3. To appear, seem, spring up, come into existence;

Tamil Lexicon


3. tooNu- தோணு seem, appear; appear (for first time)

David W. McAlpin


, [tōṉṟu] கிறேன், தோன்றினேன், வேன், தோன்ற, ''v. n.'' [''com.'' தோணு.] To appear, to seem, to spring, to come into existence, &c., ''as the eight meanings of'' தோற்று. ''(c.)'' 2. ''[in gram.]'' To be augmented by an added letter or a reduplication, எழுத்ததிகரிக்க. அவருக்குத்தோன்றவில்லை. He is insensible to an evil or calamity. எனக்குத்தோன்றாமற்போயிற்று. It did not occur to me. எனக்கொருசத்துருதோன்றினான். An enemy has risen against me. எனக்குத்தோன்றினதைச்சொன்னேன். I have given my opinion. ஒருவனுக்கெதிருத்தரந்தோன்றாமற்பண்ணுகிறான்.... He refutes the objection.

Miron Winslow


tōṉṟu-
5 v.intr. [K. tōṟ, M. tōṉṉuka.]
1. To be visible;
கட்புலனாதல். துறை திறம்பாமற் காக்கத் தோன்றினான் வந்து தோன்ற (கம்பரா. வாலிவதை. 74)

2. To come to mind;
அறியப்படுதல்.

3. To appear, seem, spring up, come into existence;
உண்டாதல். பெருஞ்செல்வந் தோன்றியக்கால் (நாலடி, 2).

4. To be born;
பிறத்தல். தோன்றிற் புகழொடு தோன்றுக (குறள், 236).

5. To exist;
நிலை கொள்ளுதல். புணரிய னிலையிடை யுணரத் தோன்றா (தொல். எழுத். 482).

6. To come, turn up;
வருதல். நிருதர் தோன்றியுள்ரென்றால் (கம்பரா. அகத்திய. 52)

7. (Gram.) To be inserted, as cāriyai;
சாரியை முதலியன சொற்களிடையே வருதல். வற்றென்சாரியை முற்றத்தோன்றும் (தொல். எழுத். 189). (நன்.)

DSAL


தோன்று - ஒப்புமை - Similar