தோன்றி
thonri
இரத்தம் ; காந்தள் ; ஒரு மலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு மலை. வான்றோ யுயர்சிமைத் தோன்றிக் கோவே (புறநா.399) 4. Ancient name of 3 hill; See செங்காந்தள். கொய்ம்மலர தோன்றி போற் சூட்டுடைய சேவலும் (சீவக. 73) 1. Malabar glory lily. வெண்காந்தள். (பிங்.) 2. The white species of Gloriosa sperba; இரத்தம். (திவா.) 3. Blood;
Tamil Lexicon
s. the November flower, red or white lily, especially the red, காந்தள்; 2. blood, இரத்தம்.
J.P. Fabricius Dictionary
, [tōṉṟi] ''s.'' The November flower, red or white lily, especially the red, காந்தள். Gloriosa, ''L.'' 2. Blood. இரத்தம்.
Miron Winslow
    tōṉṟi
n. id.
1. Malabar glory lily.
See  செங்காந்தள். கொய்ம்மலர தோன்றி போற் சூட்டுடைய சேவலும் (சீவக. 73)
2. The white species of   Gloriosa sperba;
வெண்காந்தள். (பிங்.)
3. Blood;
இரத்தம். (திவா.)
4. Ancient name of 3 hill;
ஒரு மலை. வான்றோ யுயர்சிமைத் தோன்றிக் கோவே (புறநா.399)
DSAL