தோற்றல்
thotrral
தோன்றுகை ; வலிமை ; புகழ் ; தோல்வி ; வீண் எண்ணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோன்றுகை 1. Appearance; புகழ் 2. Praise; வீண் எண்ணம். (யாழ். அக.) 2. Vain idea; தோல்வி. (பிங்.) 1. Defeat; வலிமை 3. Vigour, strength;
Tamil Lexicon
, ''v. noun.'' Being defeated.
Miron Winslow
tōṟṟal
n. id. (சூடா.)
1. Appearance;
தோன்றுகை
2. Praise;
புகழ்
3. Vigour, strength;
வலிமை
tōṟṟal
n. தோல்-.
1. Defeat;
தோல்வி. (பிங்.)
2. Vain idea;
வீண் எண்ணம். (யாழ். அக.)
tōl-,
10 v. cf. dōla [K. sōl, M. tōlka.]. intr.
1. To be defeated, discomfited, vanquished, as in battle, game, dispute, etc.;
அபசயப்படுதல். தோற்பதறியார் (நாலடி, 313).
2. To fail in comparison;
ஒப்பிற்றாழ்தல். பரவலருங்கொடைக்கு நெடும்பண்பு தோற்ற கற்பகமும் (கம்பரா. சடாயுகாண். 21).
3. To yield, flinch, give way voluntarily;
இணங்குதல். (W.) - tr.
To lose;
இழத்தல். தோற்றோமடநெஞ்ச மெம்பெருமான் நாரணற்கு (திவ். திருவாய்.2,1, 7).
DSAL