தோக்கு
thokku
கைத்துப்பாக்கி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைத்துப்பாக்கி. (W.) Hand-gun;
Tamil Lexicon
s. a hand-gun, துவக்கு.
J.P. Fabricius Dictionary
துப்பாக்கி.
Na Kadirvelu Pillai Dictionary
, [tōkku] ''s.'' A had-gun, துவக்கு, ''(R.)''
Miron Winslow
tōkku,
n. U. tupāk. [M. tākku.]
Hand-gun;
கைத்துப்பாக்கி. (W.)
DSAL